ஓபிஎஸ்ஸை ஓரேயடியாய் ஓரங்கட்ட பாஜகவிடம் ஈபிஎஸ் டோட்டல் சரண்டர்! | AIADMK | EPS | OPS | CMSTALIN | DMK

2023-04-26 59

ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை ஓடஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.மீண்டும் ஒருமுறை முதல்வராக, கட்சித் தலைமை பொறுப்புக்கு வர வேண்டிய எண்ணம் எனக்கில்லை. தொண்டர்களாகிய உங்களில் ஒருவரை முதலமைச்சராக, கட்சியின் தலைமை பீடத்தில் உட்கார வைக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. நம்பிக்கையுடன் இருங்கள். தொண்டராக மட்டும் இருந்து இந்த இயக்கத்தை காப்பாற்றுகிறேன்என திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் பேச்சு இன்றைய Explainer நிகழ்ச்சியில் நெறியாளர் வினோத்ராஜா

பழனிசாமியின் துரோகத்துக்கு பதிலடி கொடுப்போம்! - திருச்சியில் ஓபிஎஸ் திகுதிகு

#ops #eps #dmk #dmkfiles #annamalaibjp #vengaivayal
#ops | #eps | #dmk | #stalin | #trichy #cmstalin
#12hourswork #tnassembly2023 #tamilnadu #thanthitv
#Kamadenutamil

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/